ஆடம்பரம் வேறு பெயர்கள்

aadambaram veru peyargal in tamil

இன்றைய கால கட்டத்தில் பலர் தன்னிடம் வசதி உள்ளது என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று நாம் அனைவரும் போற்றிப் புகழும் தலைவர்கள் பலர் வசதி வாய்ப்புக்கள் தன்னிடம் இருந்தும் எளிமையாக வாழ்ந்து வந்தவர்களே ஆவார்.

மக்களில் பலர் ஆடம்பர பொருட்கள், உயர்ந்த ஆபரணங்கள் என அனைத்திலும் ஆடம்பரம் என்ற பெயரில் வீணாக செலவினையே செய்து வருகின்றனர்.

ஆடம்பரம் என்பது எதிர்காலத்தில் எம்மை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும் ஓர் வழிமுறையே என்றடிப்படையில் ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையை பேணுவதே சிறந்த வாழ்விற்கான வழியாகும்.

ஓர் செல்வந்தனானவன் தான் வீணான செலவுகள் செய்வதனை தவிர்த்து அறச் செயல்கள் மூலம் நிறைவு காணும் போதே சிறந்தவனாக கருதப்படுவான்.

ஆடம்பரம் வேறு பெயர்கள்

  • பகட்டு
  • வீண் செலவு
  • விமர்சை
  • படோடாம்

You May Also Like:

சிந்தனை வேறு சொல்

தந்திரம் வேறு பெயர்கள்