வாசல் வேறு சொல்

vasal veru sol in tamil

வாசல் என்பது வீடு, கட்டடம் போன்றவற்றில் அல்லது ஒரு அறையில் நுழையும் வழியாகும். அந்தவகையில் ஓர் வீட்டிற்கு பிரதானமானதொன்றாக வாசல் காணப்படுகிறது.

மேலும் வாசல் என்ற பதமானது பல பொருள்களை தரக்கூடியதாகும் என்றவகையில் வாசல் என்ற பதத்திற்கான எடுத்துக்காட்டாக, பின் வாசல் வழியே வீட்டிற்குள் நுழைந்தாள், கோயில் வாசலில் அதிகமான கடைகள் காணப்படுகின்றன, வாசலில் பந்தல் போடப்பட்டுள்ளது போன்ற வசனங்களை குறிப்பிட முடியும்.

வாசல் வேறு சொல்

  • வாயில்
  • வாசற்படி
  • வீட்டின் உள் முற்றம்
  • கட்டிடத்தின் முகப்பு வழி
  • வாசற்கால்
  • முகப்பு
  • வழி

You May Also Like:

இருக்கை வேறு சொல்

சவுக்கு வேறு பெயர்கள்