உறவினர் வேறு சொல்

uravinar veru peyargal in tamil

ஒரு மனிதனானவன் தான் பிறக்கின்ற போதே தாய் வழி, தந்தை வழி என பல உறவினர்களுடனையே காணப்படுவான். அந்த வகையில் அவன் திருமணம் செய்கின்ற போது பல உறவுகள் இணைகின்றன.

அதாவது உறவினர் என்பவர்கள் ஓர் மனிதனுடைய வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களே என்றடிப்படையில் உறவினர் பல்வேறு வகையாக காணப்படுகின்றனர்.

உறவினர் வேறு சொல்

  • உற்றார்
  • கூட்டுநர்
  • கேளிர்
  • செறிஞர்
  • உறவுக்காரர்
  • சொந்தக்காரர்
  • சொந்தம்

உறவினர்களின் முக்கியத்துவம்

எமது வாழ்வானது மேன்மையையும், மகிழ்ச்சியையும் நோக்கி செல்வதற்கு உறவினர்கள் துணைபுரிபவர்களே என்ற வகையில் எமது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர்களாகவும், துன்பத்தின் போது துணை நிற்பவர்களாகவும், பல்வேறு பிரச்சினைகளின் போது எம்மை தட்டிக் கொடுப்பவர்களாகவும் திகழ்பவர்கள் உறவினர்களே ஆவர்.

You May Also Like:

மனநிறைவு வேறு சொல்

தந்திரம் வேறு பெயர்கள்