வஞ்சகம் சூழ்ச்சி வேறு சொல்

vanjagam soolchi veru peyargal in tamil

வஞ்சகம் சூழ்ச்சி என்பன தந்திரமான ஒரு நிகழ்வை நடாத்தி அதனூடாக தனது தேவையை நிறைவேற்றி கொள்வதாகும். அந்தவகையில் எடுத்துக்காட்டாக ராமாயணத்தில் சகுனி சூழ்ச்சி செய்து கௌரவர்களை சூதாட வைத்ததன் மூலம் இராச்சியத்தை கைப்பற்றியமை என்ற வசனத்தினூடாக சூழ்ச்சியானது விளக்கப்படுகின்றது.

வஞ்சகம் என்ற பதமானது உள்ளொன்று வைத்து அதற்கு மாறாக செயற்படுவதை குறித்து நிற்கின்றது. வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி ஆகிய இரு குணப் பண்புகளும் ஒரு மனிதனிடையே காணப்படுமாயின் அது அழிவின் பாதையிலே அவர்களை இட்டுச் செல்லும்.

இத்தகைய குணப் பண்புகளில் இருந்து நீங்கிக் கொள்ளும் மனிதனுடைய வாழ்வே வெற்றியை நோக்கிச் செல்லும்.

வஞ்சகம் சூழ்ச்சி வேறு சொல்

  • ஏமாற்றுதல்
  • வஞ்சித்தல்
  • தந்திரம்
  • சதி
  • கபடம்
  • பொய்வேடம்
  • வஞ்சனை

You May Also Like:

நள்ளிரவு வேறு சொல்

மூங்கில் வேறு சொல்