வரி வேறு சொல்

vari veru sol in tamil

இன்று பல்வேறுபட்ட விடயங்களுக்காக வரியானது அறவிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வரி என்பது அரசோ அல்லது அதுபோன்ற அமைப்புக்களோ, நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அளவீடே வரியாகும்.

மேலும் ஆரம்பகாலங்களில் வரியை பணமாகவோ அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் வரியானது பணமாகவே அறவிடப்பட்டு வருகின்றது.

வரி வேறு சொல்

  • கப்பம்
  • கோடு
  • ஒழுங்கு நிரை
  • வரிதல்

வரி அறவிடுவதன் நோக்கங்கள்

வரியினை அறவிடுவதன் நோக்கங்கள் பல காணப்படுகின்றன. அதாவது சட்ட ஒழுங்கை பராமரித்தல், சொத்துக்களை பாதுகாத்தல், பொது வேலைகள், அரச செயற்பாடுகள், பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கி பேணுதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டே வரியானது அறவிடப்படுகின்றது.

வரியின் வகைப்படுகள்

வரியானது பொதுவாக இரண்டு வகையாக காணப்படுகிறது. அதாவது நேரடி வரி எனப்படுவது வருமானம் அல்லது இலாபத்தினை அடிப்படையாக கொண்டு தனிநபரோ நிறுவனமோ கட்டுவதாகும்.

அதேபோன்று மறைமுக வரி எனப்படுவது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்திக்கு விதிக்கப்படும் வரியாகும். மேலும் வருமான வரி, கலால் வரி என பல வரி வகைகளும் இன்று காணப்படுகின்றது.

You May Also Like:

நள்ளிரவு வேறு சொல்

சமையலறை வேறு சொல்