சமையலறை வேறு சொல்

samayalarai veru peyargal in tamil

வீடுகளில் பிரதான இடங்களில் ஒன்றாக சமயலறை காணப்படுகிறது. அதாவது நாம் உண்ணும் பல வகையான உணவுகளை தயாரிக்கும் இடமே சமையலறையாகும். இங்கு தான் வீட்டுக்கு தேவையான சமையல் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.

இன்றைய சமையலறைகளானவை நீர்வசதி, குளிர்சாதனப் பெட்டி என பல வசதிகளை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

சமையலறை வேறு சொல்

  • அடுப்பங்கரை
  • அடுக்களை
  • அடுப்படி
  • மடைப்பள்ளி
  • ஆக்குமறை
  • சமையற்கட்டு
  • சமையற்கூடம்

தமிழர்களும் சமையலறையும்

ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை தமிழர்கள் நிலத்தில் இருந்து கொண்டே சமையல் வேலைகளை செய்து வருகின்றனர்.

மேலும் இந்துக்களின் சமையலறைகளில் பொதுவாக அடுப்பானது நிலத்திலிருந்து சமைப்பதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று களிமண்ணால் சுடப்பட்ட அடுப்புக்களும், சூட்டடுப்பு போன்றனவும் காணப்படுகின்றன. தற்காலத்தில் சமையலறைகள் மற்றும் சமையல் அடுப்புக்களானவை நவீனமயப்படுத்தப்பட்டு காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

இரைச்சல் வேறு சொல்

ஆண் பூனை வேறு பெயர்கள்