ஆண் பூனை வேறு பெயர்கள்

aan poonai veru peyargal

இன்று பலரது செல்லப் பிராணிகளுள் ஒன்றாக பூனைகள் திகழ்கின்றன. அந்தவகையில் பூனைகளானவை மனிதர்களோடு அன்பாக பழகக் கூடியதொரு விலங்கினமாகும்.

மேலும் பூனைகளானவை மனிதனை போன்று அனைத்துண்ணியாக காணப்படுகின்றன. பூனைகளுள் ஆண் பூனைகளை விட பெண் பூனைகள் பெரிதாகவே காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

ஆண் பூனை வேறு பெயர்கள்

  • கடுவன் பூனை

பூனையின் இயல்புகள்

பூனைகளானவை மாமிசத்தை விரும்பி உண்பவையாக காணப்படுகின்றன. இவை சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடி உண்ணக்கூடியவைகளாக திகழ்கின்றதோடு மேலும் பூனைகளானவை தனிமை விரும்பிகளாகவும் விளையாடும் திறன் கொண்டவைகளாகவும் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

பூனையின் வகைகள்

பூனைகளானவை இரு வகையாக காணப்படுகின்றன. அதாவது காட்டுப் பூனைகள் மற்றும் வீட்டுப் பூனைகள் ஆகும்.

பூனை வளர்ப்பானது இன்று அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

You May Also Like:

செருக்கு வேறு சொல்

திங்கள் வேறு பெயர்கள்