ஓட்டு போட சென்ற சூரியின் நிலை!-ஜனநாயகத்தை திட்டிதீர்க்கும் மக்கள்.

இந்தியாவில் மக்களவை தேரதல் நேற்று நடைபெற்று முடிந்தது. அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைத்து பிரபலங்களும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வந்தனர்.

அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ரஜனி, கமல், உள்ளிட பல பிரபலங்களும் தனக்களுடைய வாக்குகளை பதிவிட்டு வந்தனர்.

சிவகாரதிக்கேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் வந்து ஓட்டு போட்டார். இந் நிலையில் சிவகார்த்திகேயன் இமான் வருவதற்கு முன் ஓடிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

அஜித்,விஜய் மற்றும் சூர்யா இவர்கள் ஓட்டு போட வந்த புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவாலானது.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜயுடன் ஒட்டிட்டு அஜித்தான் நீயா வாழக்கையில் கெத்தாக்க இருக்கிரார்.

விஜய் ரொம்ப பலவீனமாக இருக்கிறார் என கூறி வருகின்றனர். இதற்கு சூர்யா ரசிகர்கள் அஜித் கண்ணாடி அணிந்திருப்பதல் தான் அப்படி இருக்கிறார், கண்ணடியா காலட்டின தெரியும் அவரோட கண்ணு ரொம்ப கேவலமாக உள்ளது. எப்பவுமே சூர்யா தான் அழகு என்று தமக்குள்ளே சண்டை பிடித்து வருகின்றனர்.

இந் நிலையில் சூரியும் ஓட்டு போடுவதற்காக சென்றுள்ளார். அங்கு பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை. ஆனால் அவருடைய மனைவி ஒட்டு போட்டுள்ளார்.

இந் நிலையில் சூரி , பெயர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் தான் ஓட்டு போடவில்லை என்பதை எண்ணி வருந்துவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த அநியாயம் சூரிக்கு மட்டுமல்ல பலருக்கும் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ் விடயம் சமூக வாளித்தலானக்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.