சினிமா

ஓட்டு போட சென்ற சூரியின் நிலை!-ஜனநாயகத்தை திட்டிதீர்க்கும் மக்கள்.

இந்தியாவில் மக்களவை தேரதல் நேற்று நடைபெற்று முடிந்தது. அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைத்து பிரபலங்களும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வந்தனர். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ரஜனி, கமல், உள்ளிட பல பிரபலங்களும் தனக்களுடைய வாக்குகளை பதிவிட்டு வந்தனர். சிவகாரதிக்கேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் […]