மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப். படத்தின் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
கமல் நீண்ட இடைவேளைக்கு பின் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் ரீ என்றி கொடுத்தார். விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டு விழாவினால் படத்தின் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது.
படத்தில் வரும் பாடல்களால் இப் படத்தின் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது. இந்தியன் 3 ம் வெளியாகவுள்ளதாம் . இந்தியன் 2 படம் தான் இந்தியன் 3 ஐ ரசிகர்கள் பார்க்கவேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.
இவ்வாறு இருக்க தக்லைஃப் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கமலும் மணிரத்னமும் 13 வருடங்களுக்கு பின் இணைகின்றனனர். மணிரத்னம் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அதுவும் இரட்டை வேடங்களில். இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். திரிஷா 12 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். நாயன்தாராவையே தட்டி விழுத்தி விட்டார். நயன்தாரா ஒரு படத்திற்கு 10 தொடக்கம் 11 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார்.
இந் நிலையில் தற்போது சிம்பு தக் லைஃப் படக்குழுவிற்கு பிரியாணி பரிமாறி உள்ளார். இந்த கானொளி சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது. சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் போது படக்குழு இற்கு பிரியாணி பரிமாறினார். பின் ஐஸ்வர்யாவும் பரிமாறினார். தற்போது சிம்புவும் பரிமாறியுள்ளார்.
Be the first to comment