தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் கேப்டேன் மில்லர் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. வசூலும் பெரியளவில் நடைபெறவில்லை. அன்று சிவாகர்த்ததிக்கேயனின் படமும் வெளியானதால் இரு படங்களுள் பெரியளவில் வசூல் செய்யவில்லை.
இருப்பினும் இந்த படம் 10 வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்கு தெரிவு செய்யபடுள்ளது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10வது சர்வதேச திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் போட்டிக்கு தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு எந்தக தமிழ் திரைபடமும் தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.இது இவருக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம்.
இவ்வாறு இருக்க தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இவர் இயக்கத்தில் முதல் முதல் வெளிவந்த படம் பா. பாண்டி. இந்த படத்தின் வெற்றி தனுஷிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.
இதற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவர் பொதுவாக எந்த படத்தின் படபிடிப்பிலும் பங்கு கொள்வதிதில்லையாம். இசையமைத்து கொடுத்து விட்டு சென்றுவிட்டுவாராம். ஆனால் தனுஷின் ராயன் படத்தி படபிடிப்பு நிகழும் இடத்திற்கு சென்று அங்கு பல மணி நேரம் இருந்து தனுஷ் இயக்குவதை பார்த்து அவரை பாராட்டுவாராம்.
இவ்வாறு இருக்க இவர் தனது சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தியுள்ளாராம். இவர் 15 கோடி வாங்கிய போது சிவகார்த்திகேயான 30 கோடி வாங்கினார். தரபோவது சிவர்க்கதிதிக்கேயன் மீண்டும் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். இதனால் தான் தனுஷும் தனது சம்பளத்தை அதிரித்துள்ளார்.