கோட் படத்திற்கு பிரசாந் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடிப்பில் வரும் செப்டெம்பர் மாதம் கோட் படம் வெளியாகவுள்ளது. இது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது.

தனது 69 வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. பாடல் கலவையான விமர்சனகளை பெற்றது. இப் பாடல் கூடி பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இவர் அரசியல் வரும் போது இது போன்ற பாடல்கள் தேவையா? என்று கேட்டு வருகின்றனர். இப் படத்தில் மீனாக்ஷி சௌத்ரி,பிரசாந்த்,பிரபு தேவா,மோகன்,ஜெயராம்,சினேகா பிரசன்னா,லைலா போன்ற பிரபலங்களில் நடிக்கின்றனர். இதில் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

இப் படத்தில் விஜய் விசில் போடு பாடலில் மட்டும் தான் நடனம் ஆடினார் என்றும் மற்ற பாடல் காட்சிகளில் டூப் ஆட்டிஸை வைத்து பண்ணி முடித்தார் ரணந்தும் வதன்னதிகள் பரவின.

இவ்வாறு இருக்க தற்போது இந்த படத்திற்கு பிரசாந் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவர் 90 களில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். பெண்களின் கனவு நாயகனாக இருந்த இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து நிறந்தரமாமக விலகி விட்டார். பின்னர் விஜய்யின் கோட் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்றி கொடுத்துள்ளார்.

more news