சினிமா

கோட் படத்திற்கு பிரசாந் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடிப்பில் வரும் செப்டெம்பர் மாதம் கோட் படம் வெளியாகவுள்ளது. இது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. தனது 69 வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். படத்தில் இருந்து விசில் போடு பாடல் […]