விஜய்யின் பிறந்த நாளுக்கு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய ஷோபா சந்திரசேகர்!

தமிழ் சினிமாவில் முன்னிலை நடிகராக வலம் வரும் தளபதி விஜய்.அவருடைய 50 வது பிறந்தநாளை ஜூன் 22 ம் திகதி கொண்டாடவுள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிக்கர் தளபதி விஜய்.

இவர் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். தளபதி 69 இற்கு 250 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இவர் நடிக்கும் இறுதி படம் என்பதால் 250 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இவர் 1974 ஆம் ஆண்டு சந்திரசேகர்- ஷோபா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் சங்கீதாவை திருமணம் செய்து இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உண்டு.

தளபதி விஜய்யின் கோட் படம் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் விசில் போடு பாடல் வெளியானது. இது கலவையான விமரசங்களையே பெற்றது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசை நன்றாக இல்லை என்றும் அனிருத் இசையமைத்திருந்தால் நாராக இருக்கும் என்றும் யுவனை கலாய்த்து வந்தனர்.

இந்தியன் 2 இற்கு அனிருத் இசையமைத்திருப்பார். இதன் இசை கூட நன்றாக இல்லை. இப்போது ரசிகர்கள் ஏ. ஆர் ரஹ்மானே இசையமாத்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க விஜய் பிறந்தநாளுக்கு போக்கிரி, துப்பாகக்கி போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இவருடைய பிறந்தநாளுக்கு பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதற்கு விஜயுண தாய், தந்தை ஷோபா சந்திரசேகர் இருவரையும் அழைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் மகனுக்கு வாழ்த்தது தெரிவித்த சந்திரசேகர் 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள தனது மகன் விஜய் அடுத்ததாக அரசியலில் மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கவுள்ள நிலையில், அவர் நினைத்தது அனைத்தும் வெற்றியாகட்டும் என வாழ்த்தியுள்ளார்.

more news