குதர்க்கம் என்ற பதமானது பிறர் கூறுவதை மறுத்து தன்னுடைய கருத்தில் நியாயமில்லை என்று தெரிந்திருந்தும் வீணாக செய்யப்படும் வாதமே ஆகும்.
அந்த வகையில் நியாயமற்ற வாதமாகவே இது கருதப்படுகின்றது. இன்று பலர் வீண்பேச்சிற்காக குதர்க்கமாக வாதிடுவதை காண்கின்றோம்.
அந்த வகையில் குதர்க்கமானது இரு நபர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தக்கூடிதாகவே காணப்படுகின்றது. ஓர் சிறந்த மனிதனானவன் எப்பொழுதும் வீணாக குதர்க்கம் செய்து முரண்பாட்டை கொண்டுவரமாட்டான்.
குதர்க்கம் வேறு சொல்
- விதண்டாவாதம்
- இடக்கு முடக்கு
- எதிர்வாதம்
- முறைகெட்ட தர்க்கம்
You May Also Like: