மஞ்சம் வேறு சொல்

kattil veru sol in tamil

உறக்கம் என்பது அனைவருக்கும் இயல்பானதே அந்த வகையில் உறங்குவதற்கு வசதியாக நாம் பயன்படுத்தப்படும் ஒரு பொருளே மஞ்சம் ஆகும். இன்று மனிதர்கள் வெவ்வேறு வகையான மஞ்சங்களை உறங்குவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மஞ்சத்தின் மீது மெத்தை இட்டே உறங்கி வருகின்றனர்.

அந்தவகையில் ஓய்வெடுப்பதற்கான சிறந்த தளபாடங்களில் ஒன்றாக மஞ்சம் காணப்படுகின்றது. அதேபோன்று மஞ்சமானது கயிறு மற்றும் மரம் அல்லது இரும்பினால் வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

மஞ்சம் வேறு சொல்

  • கட்டில்
  • படுக்கை

You May Also Like:

பயப்படு வேறு சொல்

சிரிப்பு வேறு பெயர்கள்