கோட் படத்தின் 2 பாடல் வெளியாகியும் ரசிகர் மனதை கவரவில்லை!-கோட் படத்திற்கு வந்த சோதனை..

தளபதி விஜய் தனது 68 வது படமான கோட் படத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 69 வது படத்தில் முடித்து விட்டு அரசியலுக்கு செல்லபோவதாக அறிவித்தது ரசிகர்களை மிகவும் வருத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் இது தளபதி விஜய் தான். இவர் கோட் படகத்திற்கு 200 கோடியும் தளபதி 69 இற்கு 250 கோடியும் வாங்கியுள்ளார்.

சமீபத்தில் கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. பாடல் வெளியாகி பெரிதும் ரசிகர்களை கவராத நிலையில் ரசிகர்கள் இசையமைத்த யுவனை கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர். விஜக்கு அனிருத் தான் செட் அவர் என்று கூற ஆரம்பித்து விட்டனர்.

இதனால் யுவன் டிவிட்டரில் இருந்து விலக ரசிகர்கள் எல்லோரும் அவரிடம் மன்னிப்பும் கேட்டனர்.

பாடல் வரிகள் கூட மது பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனால் இதற்கு எதிராக பல கண்டனங்களும் எழுந்தது. பாடலுக்கு பெரிதாக  வியூஸ் ம் கிடைக்கவில்லை.

தற்போது இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் எனும் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்தா பாடலும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. 3 நாட்கள் ஆகியும் பாடல் 7 மில்லியன் வியூஸ் கூட தாண்டவில்லை. வழமையாக விஜயின் பாடல் வெளியாகி ஒரு நாளிலேயே கிட்டதட்ட 10 மில்லியன் வியூஸ் ஐ கடந்து விடும்.

more news