கவினின் மாஸ்க் படப்பிடிப்பு ஆரம்பம்!- மாஸ் காட்டும் கவின்
தமிழ் சினிமாவில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் அதிகம். இதில் சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் கவினும் ஒருவர். இவர்கள் எல்லாம் விஜய்டிவியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள். சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் காமெடி நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள். கவின் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தொடரில் அறிமுகமாகி பின்னர் […]