கப்பம் என்பது உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்துவதாகவோ அல்லது வேறு வகையான பயமுறுத்தல்கள் மூலமோ ஒருவரிடமிருந்து வாங்கப்படுகின்ற பணத்தை அல்லது செல்வத்தை கப்பம் எனலாம்.
அந்த வகையில் கப்பம் வாங்குவது ஒரு குற்றமாகவே காணப்படுகின்றது. அதே போன்று சில இடங்களில் குறிப்பட்ட ஒருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஓர் கொடுப்பனவாகவும் கப்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை புரியும் குழுக்களே கப்பம் வாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கப்பமானது பொதுவாக குறு நில மன்னனிடமிருந்து அல்லது கட்சிகாரனிடமிருந்து கட்டயாமாக பிடுங்கும் அனுமதி தொகையாக காணப்படுகின்றது.
கப்பம் வேறு சொல்
- திறை
- திறைப் பொருள்
You May Also Like: