சிபாரிசு வேறு சொல்

siparisu veru sol in tamil

இன்று பல்வேறுபட்ட விடயங்களில் சிபாரிசானது இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது. அதாவது சிபாரிசு என்பது எமக்கு ஒரு காரியம் நிறைவேற வேண்டுமாயின் அதற்காக தெரிந்தவர் மூலமாக பரிந்துரையை மேற்கொள்வதாகும்.

எடுத்துக்காட்டாக, எமக்கு ஏதாவது ஒன்று வேண்டுமாயின் எமது தாய் எமக்காக சிபாரிசு செய்து அதனை பெற்றுத் தருவதனை குறிப்பிட முடியும்.

மேலும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் எமக்கு தெரிந்தவர் சிபாரிசு செய்வதினூடாக அந்த வேலையினை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகின்றது.

சிபாரிசு வேறு சொல்

  • பரிந்துரை
  • நற்சாட்சி
  • ஆதரவுப் பண்பு

You May Also Like:

மலர் வேறு சொல்

பணியாள் வேறு சொல்