பொது சிவில் சட்டம் என்றால் என்ன
பல்லின சமூகத்தினைக் கொண்ட இந்திய நாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று கிரிமினல் சட்டம் மற்றொன்று சிவில் சட்டமாகும். இதில் கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அனைவருக்கும் ஒரே தண்டனை தான் […]