சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை
கல்வி

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்றடிப்படையில் ஒவ்வொரு சிறுவர்களினதும் பாதுகாப்பானது எமக்கு அவசியமானதாகும். ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்குட்பட்டே வருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றி சிறுவவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் […]