தசை சிதைவு நோய் என்றால் என்ன
தசை சிதைவு நோய் மூலம் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இன்று தசை சிதைவு நோயானது அதிகரித்து கொண்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. தசை சிதைவு நோய் என்றால் என்ன தசை சிதைவு நோய் என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும் ஓர் நோயே தசை சிதைவு […]