குளிர்ச்சி என்பது ஓர் உணர்வாகும். குளிர்ச்சி என்பது ஈரப்பதமான உடலுக்கு குளிர் உணர்வை ஏற்படுத்தும். எமது உடலில் குளிர்ச்சி என்பது அவசியமான ஒன்று ஆகும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இளநீர், தயிர் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது சிறந்தது. அத்தோடு பழச்சாறு, பழப்பாகு போன்றவற்றை அருந்துவது நல்லது.
உடல் குளிர்ச்சி இன்மையாலேயே அம்மை நோய் ஏற்படும், தோல் வறண்டு காணப்படும், முடி உதிர்வு ஏற்படும். மேலும் குளிர்ச்சி எந்த அளவிற்கு எமக்கு முக்கியமானதோ அதே போல் அதிக குளிர்ச்சி எமது உடலின் இரத்த ஓட்டத்தை தடை செய்து விடும்.
குளிர்ச்சி வேறு சொல்
- கார்
- சீதளம்
- குளுமை
- தட்பம்
You May Also Like: