ஒரு பொருள் மாவாக அல்லது துகள்களாக இருக்கும் நிலையே தூள் ஆகும். பொதுவாக துகள் என்பது பொருட்களின் சிறிய பகுதிகளாகும். மேலும் விலகி ஒன்றினையாத துகள்களை உள்ளடக்கிய ஒன்றை தூள் எனலாம்.
அத்தோடு தூளின் மற்றுமொரு சொற்பொருளாக, பிற அல்லது சூழலுடன் தொடர்புடைய ஓர் இயல்பு பொருளின் தனித்த சிறுபகுதியாகவும் காணப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் தூள் வடிவிலேயே உள்ளது. காரணம் தூள் வடிவில் பாவிப்பது சிறந்ததாகவும் இலகுவாகவும் காணப்படுகின்றது என்பதனாலாகும். உதாரணமாக சமையல் சரக்கு பொருட்கள்.
தூள் வேறு சொல்
- துகள்
- மாவு
- பொடி
You May Also Like: