இயற்கையின் நன்மைகள் கட்டுரை
கல்வி

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

எமது முன்னோர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு இயற்கையின் நன்மைகள் பற்றிய அறிவும், அனுபவமும் காணப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் செயற்கையுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே இயற்கையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வது எமது கடமையாக உள்ளது. இயற்கையின் நன்மைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் […]