பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன

இன்று பசுமை இல்லா வாயுக்களின் அளவு அதிகரித்து காணப்படுகின்றமையால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலினை காணக் கூடியதாக உள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன பசுமை இல்ல வாயுக்கள் என்பது சில வாயுக்கள் சூரிய வெப்ப கதிர்களை உறிஞ்சி பின்னர் மீண்டும் வெளியிடும் […]