மின்மாற்றி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மின்மாற்றி என்றால் என்ன

மின்னியல் துறையில் மிகவும் இன்றியமையாத சாதனமாக மின்மாற்றி திகழ்கின்றன. இதனுடைய வடிவமானது மிகவும் எளிமையானது என்பதால் இதனை வடிவமைப்பதும் மிகவும் இலகுவானதாகும். மின்மாற்றியானது Power System, power Transmission, Distribution ஆகிய இடங்களில் மிகவும் இன்றியமையாததாகவுள்ளது. மின்மாற்றி ஏற்று மின்மாற்றி (Step up Transformer), இறக்கு மின்மாற்றி (Step […]