விஜயின் கில்லிக்கு போட்டியாக கலமிறங்கிய விஷால்!

2004 ம் ஆண்டு வெளியான கில்லி படம் இன்றுவரை பேசபட்டு கொண்டுதான் இருக்கின்றது. அந்த காலகட்டத்தில் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் கில்லி படம் மறு ஒளிபரப்பு செய்யபட்டிருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒளிபரப்பு செய்யபட்டிருந்தது.

மீண்டும் இப் படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சென்னையில் மட்டுமே 3.5 லட்சம் வசூல் செய்யபட்டிருந்தது குறிப்பிட தக்கது.

இப் படத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ் ராஜ் போன்றவர்களின் நடிப்பு செம மாஸ் என்று கத்தி விசில் போடும் அளவிற்கு இருந்தது.

இந் நிலையில் 2018 ம் ஆண்டு விஷாலின் இரும்பு திரை படம் வெளியானது. இப் படமும் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதே 70 கோடி வசூல் செய்தது.

இப் படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருப்பார். இப் படத்தின் வெற்றிக்கு அவரின் நடிப்பும் ஒரு காரணம் என்றுதான் கூறவேண்டும்

இந்த இரும்பு திரை படமும் நேற்று வெளியானது. இப் படத்தை வெளியிட்டு விஷால் நான் தான் விஜய்க்கு போட்டி என்று மறைமுகமாக கூறியுள்ளார்.