ஆசிரியர் பற்றிய கட்டுரை.
கல்வி

ஆசிரியர் பற்றிய கட்டுரை

உலகில் வேறு எந்த தொழிலுக்கும் வழங்காத கௌரவத்தினை சான்றோர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வழங்கி உள்ளனர். அதாவது மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்தபடியாக கண்ணியம் செலுத்தக்கூடியவர்களாகவே ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறு சிறப்பு மிகுந்த ஆசிரியராவதே எனது எதிர்கால இலட்சியம் ஆகும். ஆசிரியர் பற்றிய கட்டுரை குறிப்பு […]