டிஜிட்டல் இந்தியா கட்டுரை
உலகில் காணப்படக்கூடிய பல்வேறு நாடுகள் நவீனத்துவத்தில் இருந்து மாறி அதிநவீனத்துவத்தில் காலடி எடுத்து வைத்திருப்பதனை காணலாம். இதன் அடிப்படையாகவே இந்தியாவையும் அதிநவீனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்காகவே இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை 2015 ஆம் ஆண்டு ஜூலை […]