கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை
கல்வி

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

இலங்கையின் மலையகப் பிரதேசமானது அனைத்து நாட்டவரும் கண்டு வியக்கும் இயற்கை அரண்கள் பல நிறைந்த சுற்றுலா தலமாக காணப்படுகிறது. கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்து காணப்படும் இலங்கை தீவானது, எண்ணற்ற இயற்கை அரண்களை கொண்ட அமைந்த எழில்மிகு நாடாகும். […]