நீர் பாதுகாப்பு கட்டுரை
கல்வி

நீர் பாதுகாப்பு கட்டுரை

நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றிற்கிணங்க நீரானது நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளுள் ஒன்றாகும். அந்த வகையில் எம் உயிர் காக்கும் நீரை பாதுகாப்பது இவ்வுலகில் வாழுகின்ற அனைவரதும் கடமையாகும். ஒவ்வொருவரும் நீரை பாதுகாப்பதில் பங்காற்றுவதோடு நீரின் முக்கியத்துவத்தினையும் புரிந்து கொண்டு செயற்படல் வேண்டும். நீர் பாதுகாப்பு […]