நேர்காணல் என்றால் என்ன
நேர்காணல் என்பது இன்றைய உலகில் தனித்துவமான துறையாக வளர்ந்துள்ளது. இது பேட்டி, செவ்வி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஆளுமைத் திறன், தனித்துவம், சிந்தனைகள் முதலானவற்றை நேர்காணல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். பத்திரிகை சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் இடம்பெறும் நேர்காணல்களின் ஊடாக புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. […]