ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை
பொதுவானவை

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

ஒருவர் எவ்வளவு சிறந்து விளங்கினாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையென்றால் அவரின் சிறப்புகளில் பயனில்லை. ஒழுக்கம் என்பது ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய குணமாகும். ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ‘’ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்’’ அதாவது, ஒழுக்கம்‌ உடையவராக வாழ்வதே உயர்ந்த […]