பசுமைப் புரட்சி - Pasumai Puratchi In Tamil
பொதுவானவை

பசுமைப் புரட்சி – Pasumai Puratchi In Tamil

1940களில் உலக சனத்தொகை அதிகரிப்பு காரணமாக அன்றைய கால கட்டத்தில் உணவு பற்றாக் குறையினால் அதிக மக்கள் பசி பட்டினி, வறுமைச் சாவு, போசாக்கின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறிய நிலப்பரப்பில் […]