சமய நல்லிணக்கம் கட்டுரை
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் சமய நல்லிணக்கம் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றது. அதாவது ஒவ்வொரு சமயமும் அன்பையும், சமாதானத்தையும், ஒற்றுமையையுமே போதிக்கின்றன. ஆனால் சில சுயநலவாதிகள் மத அடிப்படையில் மக்களுக்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். எனவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சமய நல்லிணக்கம் அவசியமான ஒன்றாகும். சமய நல்லிணக்கம் கட்டுரை […]