சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை
கல்வி

சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை

இந்தியாவை ஒருங்கிணைத்ததில் பிரதான இடத்தினை பெற்றவரே சர்தார் வல்லவாய் பட்டேல் ஆவார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பெருமைக்குரியவராக திகழ்வதோடு இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவருமாவார். அதுமட்டுமல்லாது இவர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியதாகும். சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இவர் இந்திய […]