வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை
கல்வி

வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை

நாம் வாழும் சமூகங்களில் மனிதர்களிடையே சாதி, இனம், மொழி, மதம் என வேறுபாடுகள் நிலவுவதுவே மிகப்பெரிய கொடுமையான செயல் எனலாம். இந்த வகையில் சாதி கட்டமைப்பில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலமான கேரள மாநிலத்தின் சாதி கொடுமைகளுக்கு எதிராக இடம்பெற்ற ஓர் சத்திய கிரகமாகவே இந்த வைக்கம் போராட்டம் காணப்படுகின்றது. […]