வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை
ஒரு நாட்டினை பலவீனப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவே வறுமை காணப்படுகின்றது. இந்த வறுமையினால் பிடிக்கப்பட்ட மக்களையும், நாட்டினையும் மீள கட்டி எழுப்புவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். எனவே ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டினை வறுமை கோட்டுக்கு வராத வகையில் தற்பாதுகாப்பு செய்வதோடு, நாட்டில் வறுமை நிலை தென்படுமே ஆனால் […]