வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை
உங்களுக்கு தெரியுமா

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

ஒரு மனிதனை முழுமையாக்கும் கருவியாகவே வாசிப்பு காணப்படுகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் சிறுவயதிலிருந்தே வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிப்பதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்று வீட்டில் இருந்து கொண்டே இணையதளங்களில் சிறந்த புத்தகங்களை வாசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வாசிப்பின் முக்கியத்துவம் […]