விஷால், சிம்புவ வம்புக்கு இழுத்த சந்தானம்!-இங்க நான் தான் கிங்கு டிரெய்லர்..

நடிகர் சந்தனம் 2022 ம் ஆண்டு பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர்.

காமெடியானாக சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வந்தார். சினிமாவில் ஆர்யா, சந்தானம் கம்போ மற்றும் உதயநிதி,சந்தானம் கம்போ ரசிகர்களால் அதிகம் விரும்பபட்டது.

வடிவேலுக்கு அடுத்த படியாக காமெடியன் லிஸ்டில் இருப்பது சந்தனம் தான்.

சந்தானம் கீரோவாக படம் பண்ணி அவை வரவேற்பை பெற்றதும், தான் நடித்தால் அது கீரோவாக மட்டும் தான் என்று விட பிடியாக நிற்கின்றார்.

இவர் கதாநாயகனாக விஸ்பாரூபம் எடுத்ததும் இவருடைய இடத்தை யோகி பாபு பிடித்து விட்டார்.

சிவா மனசுல சக்தி,பாஸ் என்ற பாஸ்கரன்,ஒரு கல் ஒரு கண்ணாடி,கண்ணா லட்டு தின்ன ஆசையா,தீயா வேலை செய்யணும் குமாரு, போன்ற திரைபடங்களுக்கு சிறந்த நகைசுவை நடிகருக்கான விஜய் விருதை பெற்றார். 

காதநாயகனா டிக்கிலோனா, சபாபதி,தில்லுக்கு துட்டு 1,2, குளுகுளு,இனிமே இப்படித்தான்.... போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவ்வாறு இருக்க நேற்று இவர் நடிப்பில் உருவான இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியானது.


டிரெய்லரின் அரம்பத்திலே நடிகர் சங்கத்த கட்டி முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிக்க நான் ஒண்ணும் விஷாலும் இல்ல, எப்பவும் சிங்கிலா சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு நான் சிம்புவும் இல்ல என்று சிம்பு,விஷால் இருவரையும் கலாய்த்து கொண்டே அரம்பித்திருப்பார். 

அதன் பின்  தாலி கட்டுறதுக்கு நான் ரெடியா இருக்கிறேன் ஆனா ஒருத்தனும் பொண்ணு குடுக்கமாட்டேன் என்றாங்க. என்றும் சோகமாக கூறியிருப்பார்.  

டிரெய்லரின் முடிவில் நாலு ஐந்து பிகறு வைச்சு ஓட்டுர 2k கிட்ஸ் எல்லாம் சந்தோஷமா இருக்காணுங்க ஒரே ஒரு கல்யாணத்த பண்ணிட்டு 19டீஸ் கிட்ஸ் நாங்க படுறா அவஸ்தா இருக்கே ஐயோயோவ்.. என்று முடித்திருப்பார். 

டிரெய்லர் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.

More News