சினிமா

நான் விஜய் டிவியில் இருந்து வெளியேற இவர்கள் தான் காரணம்!-முதல்முறையாக உண்மையை உடைத்தெறிந்த செப் வெங்கட் பட்

ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி ஷோ தான். ஒரு சமையல் போட்டியை இவ்வளவு நகைச்சுவை நிகழ்ச்சியாகவும் கொண்டுவரலாம் என்று காட்டியது விஜய் டிவியே. நான்கு வருடங்களாக இரு நடுவர்கள், ஒரு ஆங்கர் போட்டியாளர்கள், அவர்களுக்கு உதவியாக கோமாளிகள் என சிறப்பாக நடை பெற்று வந்தது. தற்போது […]