உந்தம் என்றால் என்ன
உந்தமானது ஒரு பொருளின் நிறை மற்றும் வேகத்தை சார்ந்ததாக காணப்படுகிறது. ஒரு பொருளை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருப்பதற்கு உந்தமானது அவசியமாகின்றது. உந்தம் என்றால் என்ன உந்தம் என்பது ஒரு பருமனும் திசையும் கொண்ட ஒரு காவிக்கணியம் ஆகும். நேர்கோட்டில் இயங்கும் துணிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். மரபு இயக்கவியலில் அதன் […]