இசைப்பாட்டானது வேதகாலத்தில் இருந்து இன்று வரை முக்கியத்துவம் பெறும் ஒன்றாக உள்ளது. ஆரம்பத்தில் நாட்டார் பாடல், தாலாட்டு, கடவுள் பாட்டு, கும்மி பாட்டு, ஒப்பாரி போன்ற பல வாழ்வியல் அம்சங்களுடன் இணைந்த வகையில் இசைப்பாட்டும் காணப்பட்டது.
மேலும் இந்து தெய்வங்களும் இசைக்கருவிகளுடன் காட்சியளிக்கின்றனர். உதாரணமாக,
- சரஸ்வதி – வீணை
- சிவன் – உடுக்கு
- விஷ்ணு – சங்கு
தற்போது உள்ள காலங்களில் கூட இசைக்கு பெறும் பங்களுப்பு உண்டு. “இசையால் அசையாதது எதுவும் இல்லை” என்பது முதுமொழி. குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் இசைக்கு மயங்கியவர்களாகவே உள்ளனர்.
இசைப்பாட்டு வேறு சொல்
- சாகத்தியம்
- சங்கீதபாடல்
- சங்கீதப்பாட்டு
- ராகத்துடன் கூடிய பாடல்
You May Also Like: