
ஊடல் என்றால் என்ன
ஊடல் என்பது ஒரு வகை நடத்தை பாங்கினை சுட்டக்கூடியதாக காணப்படுகின்றது. ஊடல் என்றால் என்ன ஊடல் என்பது தலைவன் தலைவியருள் ஏற்படும் சிறு பிணக்கு அல்லது பொய்க்கோபம் எனப்படும். இவ் ஊடலானது உணர்த்த உணரும் ஊடல், உணர்த்த உணரா ஊடல் என இரு வகைகளாக காணப்படுகிறது. உணர்த்த உணரும் […]