
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
நாட்டின் எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பினை செய்பவர்களாக இளைஞர்களே திகழ்கின்றனர். அதாவது இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்ற கூற்றானது இளைஞர்களின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுவதாகவே காணப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் பிரதான பங்குதாரர்களாக இளைஞர்களே திகழ்கின்றனர். பல்வேறுபட்ட சமூக சேவைகள் கண்டுபிடிப்புக்கள் என பல சாதனைகளை படைத்த இளைஞர்களானவர்கள் இன்று […]