கூறு என்ற சொல்லானது பல்வேறுபட்ட சொற்களை குறிப்பதாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாம் ஒரு விடயத்தை பற்றி சொல்வதனை கூறு என்ற பதமே சுட்டி நிற்கின்றது.
மேலும் தமது கருத்தை பிறருக்கு தெரிவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று மொழியினுடைய பிறிதொரு பெயராகவும் கூறு என்பதே விளங்குகின்றது.
மேலும் நாம் கூறு என்பதினூடாகவே பல தகவல்களை அறிந்து கொள்கின்றோம். கூறு என்ற பதமானது பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் வரக்கூடியதொரு சொல்லாகும்.
கூறு வேறு சொல்
- பகுதி
- பாகம்
- பங்கு
- அம்சம்
- மொழி
- சொல்
- இயம்பு
- உரை
- பேசு
- விளம்பு
- செப்பு
You May Also Like: