இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் இந்திய தேசிய நூலகம் “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன. ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த […]