கலைஞரின் சுவடுகள் கட்டுரை
கல்வி

கலைஞரின் சுவடுகள் கட்டுரை

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர்களுள் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி அரசியல் பணியும், கலைப்பணியும் பல சிறப்புற படைத்தவராக கலைஞர் அவர்கள் விளங்குகின்றார். கலைஞரின் சுவடுகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவின் அரசியலில் காணப்படுகின்ற தலைவர்களுள் இலக்கிய ஆற்றல், அரசியல் பார்வை […]